சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இனி இரட்டை சந்தோஷம்! புதிய பாடத்திட்டம், இருமுறை தேர்வு வாய்ப்பு!
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஒரு சூப்பர் செய்தி! 2025-26 கல்வியாண்டு முதல் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டம் வரப்போகுது. அதுமட்டுமில்லாம, 10 ஆம் வகுப்பு மாணவர்கள் இனி வருஷத்துக்கு ரெண்டு தடவை தேர்வு எழுதலாம்! இது அவங்க திறமையை…