Chapati Gulab Jamun-மீந்த சப்பாத்தியில் குலாப் ஜாமுன்!
மீந்த சப்பாத்திகளைக் கொண்டு குலாப் ஜாமுன் செய்வதற்கான 5 எளிய வழிகள் - Chapati Gulab Jamun திடீரென இனிப்பு சாப்பிட ஆசையா? வீட்டில் மீந்து போன சப்பாத்திகள் இருக்கா? கவலைப்படாதிங்க! இந்த சுலபமான செய்முறை, சாதாரண சப்பாத்திகளை உங்க நாக்க…