காதலி கேட்ட பரிசு.. காதலன் செய்த வேலை! சென்னையில் இளஞ்சோடிக்கு கம்பி எண்ணும் நிலை
சென்னை: காதலர் தினம் கொண்டாட காதலிக்கு பரிசு கொடுக்க வேண்டுமென காதலன் எடுத்த முடிவு அவரை சிறை வாசலில் நிற்க வைத்துள்ளது. சென்னையில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடமிருந்து செல்போன் பறித்து, அதை காதலிக்கு பரிசாக கொடுத்த காதலன் தற்போது காதலியுடன்…