பல்கலைக்கழக விவகாரம்: ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் – முதல்வர் கண்டனம்!
பல்கலைக்கழக வேந்தராக உள்ள ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் மத்திய அரசின் முடிவு மாநில உரிமைகளுக்கு எதிரானது என முதல்வர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். முதல் அமைச்சர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட கருத்தில், பல்கலைக்கழக மானியக் குழுவின் புதிய…