டெல்லியில் அரங்கேறிய வெறிச்செயல்! 7 வயது குழந்தை பலி!
டெல்லியில் தொலைக்காட்சி ரிமோட்டிற்காக 7 வயது சிறுமியை அடித்து கொலை செய்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் நேர்ந்த கொடூரம்: வெறும் டிவி ரிமோட்டுக்காக தந்தையின் நண்பனே 7 வயது சிறுமியை கொலை செய்துள்ளான். மதுபோதையில் இருந்த 35 வயது ரஞ்சித்…