வோட்காவுக்கு புது டேஸ்ட்! தர்பூசணி ஸ்ப்ரைட்!
வோட்கா பிரியர்களுக்கு வரப்பிரசாதம். புதிய ஸ்ப்ரைட் தர்பூசணி பானம் வந்தாச்சு : குடிமகன்களின் விருப்பமான பானங்களுள் ஒன்றான வோட்கா, பல சுவைகளில் ஏற்கனவே ஜொலிக்கிறது. இப்போது புது அவதாரம்! இங்கிலாந்தில் முதலில் வந்துள்ள 'அப்சலூட் வோட்கா அண்ட் ஸ்ப்ரைட் வாட்டர்மெலன்' டின்ஸ்,…