சினிமாவின் மறு பக்கம் – அமலாபாலின் வேதனை!
17 வயதில் நான் எடுத்த தவறான முடிவு - அமலாபால் வேதனை. 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகை அமலாபால், விஜய், விக்ரம், தனுஷ் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். சமீபத்திய பேட்டியில் அமலாபால்,…