80 கோடியை தாண்டிய “கோர்ட்” : ஓடிடியில் எப்போது?
தெலுங்கு சினிமாவின் இளம் நட்சத்திர நாயகனாக மின்னிக்கொண்டிருப்பவர் நானி. இவர் நடிப்பைத் தாண்டி தற்போது தயாரிப்பாளராகவும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார். நானி தயாரிப்பில், இயக்குனர் ராம் ஜெகதீஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் 'கோர்ட்'. இந்த படத்தில் நானியுடன் இணைந்து பிரியதர்ஷி…