ஆண்கள் தினமும் ஊற வைத்த உலர் திராட்சை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
உலர் திராட்சை என்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள ஒரு உணவுப் பொருள் ஆகும். இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் B6, காப்பர், மற்றும் மாங்கனீசு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. பலரும் இதை பாயாசம், கேசரி, சர்க்கரை பொங்கல் போன்ற உணவுகளில் சேர்த்துச்…