கடன் சுமை, ஆடம்பர வாழ்க்கை – பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து கொள்ளை! கேரளாவில் பரபரப்பு

கேரள மாநிலம் திரிச்சூரில், கடன் பிரச்சனை காரணமாக பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து, கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சாலக்குடியைச் சேர்ந்த ரிஜோ ஆண்டனி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வங்கிக்குள்…

Continue Readingகடன் சுமை, ஆடம்பர வாழ்க்கை – பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து கொள்ளை! கேரளாவில் பரபரப்பு