Stray Dog Bite Death | தெருநாய் கடி சோகம்! சிறுமி பலி!
நாய் கடித்ததால் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு சிறுமி உயிரிழப்பு - Stray Dog Bite Death Stray Dog Bite Death - கேரள மாநிலத்தில் தெருநாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும்…