மல்லையாவின் திவால் நிலை உறுதி!

விஜய் மல்லையாவுக்கு எதிரான வழக்கில் இந்திய வங்கிகளுக்கு வெற்றி இந்தியாவின் பதினேழுக்கும் மேற்பட்ட வங்கிகளில் ஏறத்தாழ ஒன்பதாயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமான கடனைப் பெற்று மோசடி செய்த தொழிலதிபர் விஜய் மல்லையா, கடனைத் திருப்பிச் செலுத்தாமல் கடந்த 2016-ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு…

Continue Readingமல்லையாவின் திவால் நிலை உறுதி!