கோடையில் பீர் விற்பனை அமோகமாக உயர்வு!
புதுச்சேரி : பிரெஞ்சு ஆட்சிக் காலத்திலிருந்தே மது வகைகளுக்குப் பெயர் பெற்றது. குறைந்த விலைகள், பலவிதமான மது வகைகள், இறக்குமதி செய்யப்பட்ட மதுபானங்கள் ஆகியவை மது பிரியர்களை புதுச்சேரியை நோக்கி ஈர்க்கின்றன. புதுச்சேரியில் 400-க்கும் மேற்பட்ட மதுக்கடைகள் உள்ளன. ரம், பிராந்தி,…