EB Bill கட்ட போறீங்களா? முதல்ல இதை தெரிஞ்சுக்குங்க! – தமிழ்நாடு மின்சார வாரியத்தின் முக்கிய அறிவிப்பு
மின்சார கட்டணம் ஆன்லைனில் செலுத்தவுள்ளீர்களா? தமிழ்நாடு மின்சார வாரியம் (TNEB) புதிய வழிமுறைகளை அறிவித்துள்ளது. இனி உங்கள் EB பில் செலுத்துவதற்கான செயலியை பதிவிறக்கம் செய்து, வாட்ஸ் ஆப் மூலம் கூட பில்லைக் கட்ட முடியும். EB Bill Online கட்டுவதற்கான…