Fee at Marina ! மெரினாவில் கட்டணமா? உண்மை என்ன?
மெரினா கடற்கரைக்கு நுழைவு கட்டணம்.? பொதுமக்களுக்கு ஷாக்- விளக்கம் கொடுத்த மாநகராட்சி - Fee at Marina ஆசியாவின் நீளமான கடற்கரைகளில் முதன்மையானதாகத் திகழும் மெரினா கடற்கரைக்கு தினந்தோறும் எண்ணற்ற மக்கள் வருகை தருகின்றனர். இதன் எழில்மிகு மணற்பரப்பில் உலாவ வருவது…