நாம் உண்ணும் உணவில் பிளாஸ்டிக் : ஆபத்தை உணருங்கள்!
சமையலறையில் விஷம்: மைக்ரோபிளாஸ்டிக் ஆபத்து! மைக்ரோபிளாஸ்டிக் எல்லா இடங்களிலும் இருக்கிறது. நாம் சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், உண்ணும் உணவுகள் வரை, மனித முடியின் இழையை விட சிறிய அளவிலான பிளாஸ்டிக் துகள்கள் நம்மைச் சுற்றி உள்ளன. அவை நாம் உணராமலேயே…