“வெப்பம், குளிர், பேரழிவுகளையும் வெல்லும் நீர்க்கரடி!”
மனிதர்கள் அழிந்தாலும், உணவு, நீர் இன்றி 30 வருடம் வாழும் உயிரினம் பூமியில் நிலைத்திருக்கும். இதன் அசாதாரணமான உயிர்வாழும் திறன் வியக்கத்தக்கது. மனிதர்கள் பூமியில் இல்லாவிட்டாலும், அரை மில்லிமீட்டர் அளவுள்ள இந்த நுண்ணுயிரி சூரியன் அழியும் வரை உயிர்வாழும் திறன் கொண்டது.இந்த…