Rain Disruption-சென்னை விமான நிலையத்தில் அவதி!
வெளுத்து வாங்கிய கனமழை: சென்னையில் விமான சேவைகள் பாதிப்பு - Rain Disruption சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் இன்று காலை சுமார் 10 மணிக்கு மேல் திடீரென பலத்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது.-Rain Disruption இதன்…