குஜராத் போர் விமான விபத்து : விமானி வீர மரணம்!

அகமதாபாத் : குஜராத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரு விமானி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் ஜாம்நகர் விமானநிலையத்திலிருந்து வான்வழியாக வந்த ஐ.ஏ.எப் ஜாகுவார் போர் விமானம் நேற்றிரவு விபத்துக்குள்ளானது. விமானிகள் தொழில்நுட்பக் கோளாறை…

Continue Readingகுஜராத் போர் விமான விபத்து : விமானி வீர மரணம்!