ஆஸ்கார் நடிகர் ஜீன் ஹேக்மேன் மர்ம மரணம்? மனைவியுடன் வீட்டில் சடலமாக மீட்பு!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட்டின் சிறந்த நடிகர்களில் ஒருவராக அறியப்படும் ஆஸ்கார் வென்ற ஜீன் ஹேக்மேன் (93) மற்றும் அவரது மனைவி பெட்ஸி அரகாவா (81) ஆகியோர் அமெரிக்காவின் நியூ மெக்சிகோ, சாண்டா ஃபேவில் உள்ள இல்லத்தில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். இந்த…