தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக சரிந்துள்ளது. இன்றைய நிலவரம் என்ன?
தங்கத்தின் விலை இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகிறது. கடந்த 14-ஆம் தேதி ஒரே நாளில் பவுனுக்கு ரூ.1,440 உயர்ந்து ரூ.66,400 என்ற உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் ஓரிரு நாட்கள் விலை குறைந்து வந்த நிலையில்,…