குட் பேட் அக்லி: அஜித் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் அதிரடி ஆக்ஷன் திரைப்படம்
மார்க் ஆண்டனி புகழ் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் அஜித் குமார் முதன்முறையாக இணைந்து நடிக்கும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. தயாரிப்பாளர் மைத்திரி மூவி மேக்கர்ஸ், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில்…