‘குட் பேட் அக்லி’ வெற்றி ! ஆனா AK 64 இயக்குனர் யார்?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார் நடிப்பில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த வருடம் இரு படம் வெளியானது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. ஆதிக்கின் வெறித்தனமான படைப்பு: அஜித் ரசிகர்களுக்கு ஏப்ரல் 10-ம் தேதி…