திருவாரூர் மாவட்ட ஆட்சியருக்கு எதிராக உயர்நீதிமன்றம் அதிரடி நடவடிக்கை!
சென்னை: வேட்புமனுவில் தகவல்கள் மறைக்கப்பட்டதாக வந்த புகாரில் தாமதமாக நடவடிக்கை எடுத்ததால், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் தேர்தல் அதிகாரிக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. என்ன நடந்தது? 2019-ஆம் ஆண்டு திருவாரூர் மாவட்டத்தில்…