தமிழ்நாட்டில் பள்ளி மாணவிகள் கழிவறைகளை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர் – தலைமை ஆசிரியை இடைநீக்கம்

பஞ்சாயத்து யூனியன் தொடக்கப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட வீடியோ வெளியாகி உள்ளது. கரூர் மாவட்டம் தாந்தோணி நகருக்கு அருகிலுள்ள புலியூர் காளிபாளையம் கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி, மாணவர்களை கழிப்பறைகளை…

Continue Readingதமிழ்நாட்டில் பள்ளி மாணவிகள் கழிவறைகளை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர் – தலைமை ஆசிரியை இடைநீக்கம்