ஜூன் வரை வெயில் கொளுத்தும்: வானிலை மையம் எச்சரிக்கை!

இந்திய வானிலை ஆய்வுத்துறையின் தலைவர் மிருத்யுஞ்சய் மொகாபத்ரா ஊடகங்களிடம் பேசியபோது, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் சராசரி அதிகபட்ச வெப்பநிலையை விட வெப்பம் அதிகரிக்கும் என்று குறிப்பிட்டார். மேலும், பல இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையும் வழக்கத்தை விட அதிகமாகவே இருக்கும். இருப்பினும், மேற்கு…

Continue Readingஜூன் வரை வெயில் கொளுத்தும்: வானிலை மையம் எச்சரிக்கை!