புத்ரா ஹைட்ஸ் துயரம் : தீயின் கோர தாண்டவம்
மலேசியாவின் தலைநகரான கோலாலம்பூருக்குப் பக்கத்தில் இருக்கும் புத்ரா ஹைட்ஸ் என்ற இடத்தில் பெட்ரோனாஸ் என்ற தேசிய எண்ணெய் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கே எரிவாயு கொண்டுபோகும் ஒரு குழாயில் நேற்றுக் காலை எட்டு மணியளவில் தீப்பிடித்தது. சுமார் ஐநூறு மீட்டர் நீளமுள்ள…