ஆரோக்கியமான எடை குறைப்புக்கு மக்கானா… எப்படி யூஸ் பண்ணலாம்?
மக்கானாவுக்கு அறிமுகம் தேவையில்லை, குறிப்பாக சமச்சீர் உணவைப் பராமரிப்பவர்களுக்கு. தாமரை விதைகள் அல்லது ஃபாக்ஸ் நட்ஸ் என்றும் அழைக்கப்படும் இவை, எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு விருப்பமான சிற்றுண்டியாகும். எடை குறைவுக்கு மக்கானா சாப்பிடுவது பயனுள்ளது மட்டுமல்ல, நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் சிறந்தது.…