தாய்லாந்தில் மோடி: சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை!

பிரதமர் மோடி, தாய்லாந்து பிரதமர் ஷின்வத்ராவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை பாங்காக்கில் தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவத்ராவை சந்தித்தார். அவர்கள் இருதரப்பு உறவுகளை மூலோபாய கூட்டாண்மையாக மேம்படுத்தி ஆறு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். கூட்டு செய்தியாளர் சந்திப்பில், மோடி…

Continue Readingதாய்லாந்தில் மோடி: சீனாவுக்கு மறைமுக எச்சரிக்கை!