டிஜிட்டல் மார்க்கெட்டிங் கற்றுக்கொண்டு பணம் சம்பாரிக்க வேண்டுமா?
டிஜிட்டல் மார்க்கெட்டிங் முக்கியத்துவம்: உலகளாவிய அணுகல் - இணையம் மூலம் உலகம் முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களை அடையலாம். செலவு குறைந்த மார்க்கெட்டிங் - பாரம்பரிய மார்க்கெட்டிங் விட மலிவாகவும், பலனளிப்பதாகவும் உள்ளது. இலக்கு வாடிக்கையாளர்களை அடையும் திறன் - டிஜிட்டல் விளம்பரங்கள்…