ஒலிம்பிக் களத்தில் கிரிக்கெட் – லாஸ் ஏஞ்சல்ஸ்
2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்ப்பு: 6 அணிகள் மட்டுமே பங்கேற்பு முந்தைய ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பிரான்சின் தலைநகரான பாரிஸில் நடந்தேறியது. அடுத்த ஒலிம்பிக் ஆனது 2028-ம் வருடம் அமெரிக்க தேசத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் நடைபெற உள்ளது.…