தமிழகத்தின் இந்தி எதிர்ப்பு – கன்னட மக்களின் ஆதரவு
சென்னை: தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிரான போராட்டங்களை கன்னட மக்களும் ஆதரித்து வருகின்றனர். கர்நாடகாவில் இந்தக் கொள்கை ஏற்கப்பட்டுள்ளதால், அங்குள்ள மக்கள் தங்களது நிலையை வெளிப்படுத்தி, சமூக வலைதளங்களில் அதைப் பற்றி விவாதித்து வருகின்றனர். தமிழ்நாட்டில், தேசிய கல்விக்…