கேரளாவில் கல்வி புரட்சி: 2026 முதல் முதல் வகுப்பு சேர்க்கைக்கு 6 வயது!
கேரளாவில் கல்வி புரட்சி: 2026 முதல் முதல் வகுப்பு சேர்க்கைக்கு 6 வயது! கேரளாவின் பொதுக்கல்வி அமைச்சர் வி. சிவன்குட்டி வியாழக்கிழமை அன்று மாநிலத்தில் முதல் வகுப்பு சேர்க்கைக்கான குறைந்தபட்ச வயது ஆறு ஆண்டுகளாக உயர்த்தப்படும் என்று அறிவித்தார். அமைச்சர் செய்தியாளர்…