‘எம்புரான்’ வசூல் வேட்டை: ED விசாரணை!
எம்புரான்' படத்தயாரிப்பாளரின் கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு. நிர்வாக அமலாக்கப் பிரிவினர், சமீபத்தில் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்ற மலையாளத் திரைப்படமான 'எல் 2: எம்புரான்' படத்தின் தயாரிப்பாளருக்குச் சொந்தமான கோகுலம் சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் அதிரடி…