இந்தியாவில் ஓடும் நகரும் அரண்மனை – மகாராஜாஸ் எக்ஸ்பிரஸ்! டிக்கெட் விலை தெரியுமா?
இந்தியாவில் ரயில் பயணம் மக்கள் பெரும்பாலோரும் விரும்பும் ஒரு போக்குவரத்து முறையாகும். மலிவான சாதாரண டிக்கெட்டுகளிலிருந்து சொகுசு ஏசி பயணங்கள் வரை பல்வேறு வசதிகள் உள்ளன. ஆனால், லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கப்படும் ஒரு அதிகபட்ச ஆடம்பர ரயில் இந்தியாவில் உள்ளது என்பது…