நீரிழிவுக்கு எளிய மருந்து! மா இலையின் அதிசயம்!
சர்க்கரை நோயை சர்ருனு குறைக்கும் மா இலை... அதை எப்படி பயன்படுத்த வேண்டும்..? மா இலைகள் நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைக்க உதவுகின்றன என்பது மருத்துவ ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. அவற்றில் உள்ள மாங்கிஃபெரின் போன்ற சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடண்ட்கள், உடலில்…