ரஜினிகாந்தின் புதிய முடிவு – மாரி செல்வராஜ் படத்திலிருந்து விலகல்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘கூலி’ படத்தில் நடித்து வருகிறார். இதில் ஸ்ருதி ஹாசன், நாகார்ஜுனா, அமீர் கான், சௌபின் சாஹிர், உபேந்திரா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்தப் படம் லோகேஷ் கனகராஜுக்கு மிக…