பணக்காரர்கள் உலகம் : ஃபோர்ப்ஸ் வெளியிட்ட லிஸ்ட்!
வாஷிங்டனில் இருந்து வந்திருக்கும் சூடான செய்தி இது! ஃபோர்ப்ஸ் பத்திரிகை வழக்கம் போல இந்த வருஷமும் உலகத்துல யார் யார் பணக்காரங்கன்னு லிஸ்ட் போட்டு அசத்தியிருக்காங்க. இது அவங்க போடுற 39வது லிஸ்ட். இந்த முறை மூவாயிரத்துக்கும் மேல (சரியா சொல்லணும்னா…