23 கிமீ தான் லிமிட்! செண்பகம்பேட்டை சுங்கச்சாவடி அகற்ற ஐகோர்ட் உத்தரவு
வாகன ஓட்டிகளுக்கு குதூகல செய்தி! மதுரை: சிவகங்கை மாவட்டம் செண்பகம்பேட்டை சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஒரு சுங்கச்சாவடியிலிருந்து 23 கி.மீ. தூரத்திற்குள் அமைந்துள்ள மற்றொரு சுங்கச்சாவடி விதிமீறல் என்பதால், இதனை நீக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.…