அலுவலகம், விசிட்டிங் கார்டு.. கடைசியில் மோசடி! பாஜக பிரமுகர் தம்பதிக்கு போலீஸ் வலை

சென்னை: "தேசிய புலனாய்வு முகமை (NIA), வருமான வரித்துறை, உளவுத்துறை, ரயில்வே மற்றும் அமலாக்கத்துறையில் வேலை வாங்கித் தருவோம்" எனக் கூறி, பலரை ஏமாற்றிய பாஜக பிரமுகர் மற்றும் அவரது மனைவியை போலீசார் தேடி வருகின்றனர். வெறும் விசிட்டிங் கார்டுகளால் நம்பிக்கை…

Continue Readingஅலுவலகம், விசிட்டிங் கார்டு.. கடைசியில் மோசடி! பாஜக பிரமுகர் தம்பதிக்கு போலீஸ் வலை