கோவை மக்களுக்கு மகிழ்ச்சி! புதுப்பிக்கப்பட்ட ஆம்னி பேருந்து நிலையம் திறப்பு
கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள ஆம்னி பேருந்து நிலையம் முழுமையாக புதுப்பிக்கப்பட்டு, அதை தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று பிரமாண்டமாக திறந்து வைத்தார். கோவை ஆம்னி பேருந்து நிலையம் – ஏன் புதுப்பிக்கப்பட்டது? கோவையில் அரசு…