விஜய் கடைசி படம் : ஓடிடி உரிமையில் கடும் போட்டி!
சென்னை: தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான தளபதி விஜய் நடிக்கும் 69-வது திரைப்படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்கவுள்ளார். இந்த படத்திற்கு சூட்டப்பட்டுள்ள பெயர் 'ஜன நாயகன்'. இப்படத்தில் விஜய் உடன் இணைந்து பிரகாஷ் ராஜ், பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன்,…