முருகனுக்கு சிறப்பு! பக்தர்கள் தரிசனம்!
பங்குனி உத்திரம் 2025 : தமிழகத்தில் இருக்கும் முருகன் கோவிலில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்! பங்குனி உத்திரம் என்பது பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் பௌர்ணமியும் கூடி வரும் புனித நாளாகும். இது முருகப்பெருமானுக்கு மிகவும் சிறப்பான நாளாகக் கருதப்படுகிறது. இதனால்,…