கீர்த்தி சுரேஷின் கணவர் உடன் செம பார்ட்டி – வைரலாகும் கிளாமர் புகைப்படங்கள்!
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது காதலர் ஆண்டனி தட்டிலை கடந்த ஆண்டு கோவாவில் ஹிந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில், அவர் தனது நெருங்கிய நண்பர்கள் மற்றும்…