ஜவாஹிருல்லா விஜய்யை மறைமுகமாக விமர்சிப்பு: “பாசிசமா, பாயாசமா என்று பேசுவது சிறுபிள்ளைத்தனம்”
சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 72வது பிறந்த நாளையொட்டி திமுக சார்பில் சென்னையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். இந்த பொதுக்கூட்டத்தில் மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா, நடிகர் விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார்.…