“டிராகன்” – பரபரப்பான திருப்பங்களுடன் பிரதீப் ரங்கநாதனின் இரண்டாவது பிளாக்பஸ்டர்!
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் "டிராகன்" இன்று வெளியானது, ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில். பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோஹர், மிஷ்கின், கே.எஸ். ரவிக்குமார், கெளதம் மேனன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படம், வெளியாவதற்கும் முன்பே பல எதிர்பார்ப்புகளை உருவாக்கியது. "டான்"…