மகன் செய்த விபத்து – தந்தை கைது!
பைக் ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்திய சிறுவனுக்கு பதிலாக தந்தை கைது புதுச்சேரி, காலாப்பட்டு சுனாமி குடியிருப்பைச் சேர்ந்த 45 வயதுடைய சபாபதி என்பவர் கம்பி கட்டும் தொழில் செய்து வருகிறார். கடந்த 5ஆம் தேதி அவர் தனது இருசக்கர வாகனத்தில்…