தியேட்டர்களில் மது விற்பனைக்கு PVR , INOX திட்டம்
குடிமகன்களுக்கு குட்நியூஸ்; விரைவில் தியேட்டர்களில் மது விற்பனை? முன்ன மாதிரி புதுப்படம் பார்க்க தியேட்டருக்குப் போக வேண்டியதில்லை. இப்ப வீட்ல இருந்தே ஓடிடில பார்த்துடலாம். தியேட்டர்ல வந்த ஒரு மாசத்துல ஓடிடிக்கு வந்துடுது. அதனால தியேட்டருக்குப் போறவங்க குறைஞ்சுட்டாங்க. சில படம்…