மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப்பிற்கு வானவில் அதிசயம் – பரவசத்தில் கிறிஸ்தவர்கள்!
ரோம்: கத்தோலிக்க கிறிஸ்தவ மத தலைவரான போப் பிரான்சிஸ், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நிமோனியா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, ரோமின் ஜெமெல்லி பாலிகிளினிக்கில் சிகிச்சை மேற்கொண்டு வருகின்றார்.இந்த நிலையில், அவர் அனுமதிக்கப்பட்ட அறையின் மேல் வானவில் தோன்றியதால்,…