பத்ரிநாதில் திடீர் பனிச்சரிவு – 57 பணியாளர்கள் சிக்கினர், மீட்பு பணிகள் தீவிரம்!
உத்தரகாண்ட் மாநிலத்தில், பத்ரிநாத் அருகே இன்று காலை திடீரென ஏற்பட்ட பனிச்சரிவில் 57 பணியாளர்கள் சிக்கி, உயிருக்கு போராடும் அவலநிலை உருவாகியுள்ளது. நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் பனிக்கட்டிகளின் அடியில் புதைந்து விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மீட்பு பணிகள்…